வந்தவாசி சட்டமன்ற தொகுதி மருது சகோதரர்களின் வீரவணக்க நிகழ்வு

19

வந்தவாசி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் நமது பாட்டன்கள் மருது சகோதரர்களின் 220 வது வீரவணக்க நிகழ்வு தொகுதி அலுவலகமான ராவணன் குடிலில் முன்னெடுக்கப்பட்டது இந்த இந்த நிகழ்வை தொகுதி செயலாளர்கள் சதாசிவம் மற்றும் சரவணன் தலைமை தாங்கினார் இந்த நிகழ்வில் முன்னாள் தொகுதி செயலாளர் ஆனந்தன் மற்றும் தென்னாங்கூர் செல்வம் சலுக்கை குமரவேல் லட்சுமணன் வெண்குன்றம் பிரேம்குமார் விஜயகுமார் தெள்ளாறு சபரிநாதன் வந்தவாசி நகரம் சார்பில் நிசார் அகமது மற்றும் பங்ரூஷ் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் செய்தி தொடர்பாளர் பரமானந்தம் அவர்கள் நன்றி தெரிவித்தார்.

தொடர்புக்கு
8754940011