மண்ணச்சநல்லூர் தொகுதி தொழிலாளர் நலச்சங்கம் கொடியேற்றம் மற்றும் பதாகை திறப்புவிழா

14

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி சமயபுரம் பேரூராட்சியில் 25.10.2021 அன்று தொழிலாளர் நலச்சங்கம் கொடியேற்றம் மற்றும் பதாகை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர்:
வழக்கறிஞர் இரா.பிரபு
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர்

தகவல் தொழில்நுட்ப பாசறை
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு :9790510974