மடத்துக்குளம் தொகுதி வீரப்பனார் வீரவணக்க நிகழ்வு

4

(18-10-2021 திங்கள்) காலை 8.00 மணியளவில் உடுமலை-மடத்துக்குளம் தொகுதித் தலைமை அலுவலகமான நம்மாழ்வார் குடிலில் *வனக்காவலன், எல்லை காத்த மாவீரன் “வீரப்பனார்”* அவர்களின் 17’ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது .

நாம் தமிழர்
வீரக்குமார் கோ
தொகுதி செய்தி தொடர்பாளர்
மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி
9659456866.

 

முந்தைய செய்திபட்டுக்கோட்டை தொகுதி பனைவிதை மற்றும் மரக்கன்று நடுவிழா
அடுத்த செய்திஏற்காடு தொகுதி வீரப்பனார் வீரவணக்க நிகழ்வு