போளூர் தொகுதி கலந்தாய்வு

31

போளூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக கஸ்தம்பாடி ஊராட்சியில்  தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது இதில் தொகுதியின் அடுத்த கட்ட நகர்வு மற்றும் திட்டங்கள் பற்றி பேசப்பட்டது

இவண்
நரேஷ் குமார் ஜெயகிருஷ்ணன்
தகவல் தொழில்நுட்பப் பாசறை செயலாளர்
போளூர் சட்டமன்றத் தொகுதி
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்
நாம் தமிழர் கட்சி
9500255258