முகப்பு கட்சி செய்திகள்

ஈழ இன படுகொலை விழிப்புணர்​வு ஊர்தி பயணம் – நிழற்படங்கள் இணைப்பு!!!!

102

நண்பர்களே,இந்தியை தாய்மொழியாகக்கொண்ட ஸ்ரீநிவாஸ் திவாரியும் அவரது நண்பர்களும் இணைந்து கடந்த ஜூலை 7 முதல் 12 வரை தமிழகம் முழுவதும் சென்று மக்களை சந்தித்து ஈழ இனப்படுகொலை குறித்து விளக்கினர்.மக்களுக்கு புரியவைக்க என்ன செய்யலாம் இதற்காக?நூலை பயன்படுத்தி உள்ளனர். ஈழபிரச்சனையில் அவரது ஆர்வத்திற்கும்,செயல்பாட்டிற்கும் அவரை வாழ்த்துவோம்.எண்.9840968815
அன்புடன்
பிரபாகரன்.

முந்தைய செய்திதிருமானூர் பாலத்தை சீர்படுத்த நாம் தமிழர் கட்சியின் நூதன போராட்டம்!!
அடுத்த செய்திகருணாநிதியி​ன் டெசோ கபட நாடகத்தை கண்டு மக்கள் ஏமாற வேண்டாம் – திருச்சி மாநகர் மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்ட நாம் தமிழர் சுவரொட்டி.