பெரம்பூர் தொகுதி அப்துல்கலாம் புகழ் வணக்க நிகழ்வு

27

தமிழினத்தின் அறிவியல் அடையாளம் எங்கள் ஐயா #அப்துல்கலாம் அவர்களின் அகவை தினம் ஆகிய இன்று வெள்ளிக்கிழமை 15/10/2021 ஐயா அவர்களின் நினைவை போற்றுவோம் #பெரம்பூர் தொகுதியில் உள்ள கிழக்குப் பகுதி 37 வது வட்டம் ஆர் ஆர் நகர் மாதா கோவில் அருகில் இன்று காலை சரியாக 9 மணிக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது மேலும் ஐயாவின் பெரும் கனவாகிய இயற்கையை பாதுகாக்க அவர் கனவு எங்களுக்கு கையளிக்கப்பட்டது தமிழ் மண் தந்த அறிவு ஆசான் நினைவு நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது

மாவட்ட செயலாளர் கார்த்திகேயன்

தொகுதி தலைவர் லிங்கசாமி

தொகுதி செயலாளர் மோ.சரவணன்

தொகுதி இணை செயலாளர் பிரபு

தொகுதி செய்தி தொடர்பாளர் நாசீப்

கிழக்கு பகுதி செயலாளர் யுவராஜ்

மற்றும் அனைத்து
தாய்த் தமிழ் உறவுகள் மாவட்டம் தொகுதி பகுதி வட்டம் பாசறை அனைத்து உறவுகளும் நன்றி

இப்படிக்கு
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி தலைவர் த. #லிங்கசாமி வட சென்னை தெற்கு மாவட்டம்