க.எண்: 2022100450
நாள்: 03.10.2022
அறிவிப்பு:
கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | ||
கொளத்தூர் கிழக்கு பகுதிப் பொறுப்பாளர்கள் (66,67,68,70 வட்டங்கள்) | ||
தலைவர் | ப.முருகன் | 00406130502 |
துணைத் தலைவர் | பு.திருவள்ளுவன் | 12188708474 |
துணைத் தலைவர் | கி.விஜயன் | 00406538782 |
செயலாளர் | சீ.கணேசன் | 10243568613 |
இணைச் செயலாளர் | அ.இராமு | 00406857630 |
துணைச் செயலாளர் | இரா.புகா | 00314359025 |
பொருளாளர் | ர.யுவராஜ் கென்னடி | 00406119568 |
செய்தித் தொடர்பாளர் | மா.முத்துமாரியப்பன் | 11511871417 |
கொளத்தூர் மேற்கு பகுதிப் பொறுப்பாளர்கள் (64,65,69 வட்டங்கள்) | ||
தலைவர் | ச.பிரான்சிஸ் | 12954928169 |
துணைத் தலைவர் | ஆ.கலைவாணன் | 00406753710 |
துணைத் தலைவர் | இரா.ரத்தினசாமி | 11119092344 |
செயலாளர் | இர.ஐயப்பன் | 17195612050 |
இணைச் செயலாளர் | ஏ.முருகன் | 00406749799 |
துணைச் செயலாளர் | ம.இராஜாராம் | 13366546101 |
பொருளாளர் | ப.அ.ராபர்ட்சன் | 17603779608 |
செய்தித் தொடர்பாளர் | பூ.விஜய் ஆனந்த் | 00314508874 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி