பல்லடம் தொகுதி மாதாந்திர பொதுக் கலந்தாய்வு

11

நாம் தமிழர் கட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக  26/09/2021 பல்லடம் சி.எம்.அரங்கில் பல்லடம் தொகுதி மாதாந்திர பொதுக் கலந்தாய்வு நடைபெற்றது. நிகழ்வில் தொகுதி மேம்பாடு குறித்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புக்கு,
சிவன் கிஷோர்
செய்தி தொடர்பாளர்
97884 43234