வந்தவாசி தொகுதி வீரவணக்க நிகழ்வு

26

எல்லை காத்த மாவீரன் வீரப்பன் அவர்களின் 17 ஆம் ஆண்டு வீர வணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சி வந்தவாசி சட்டமன்ற தொகுதி அலுவலகமான ராவணன் குடிலில் இந்த நிகழ்வு நடைபெற்றது
இந்த நிகழ்வில் தொகுதி இணை செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார் இந்த நிகழ்வை தொழில்நுட்ப பாசறை இணைச் செயலாளர் அஜித் குமார் முன்னெடுத்தார் வீரவணக்க உரை செய்தி
தொடர்பாளர் பரமானந்தம் நிகழ்த்தினார் நன்றியுரை சலுக்கை லட்சுமணன் நன்றி நாம் தமிழர் தொடர்புக்கு 87 54 94 00 11

 

முந்தைய செய்திகுடியாத்தம் சட்டமன்ற தொகுதி தியாக திலீபன் நினைவேந்தல்
அடுத்த செய்திதிருச்செந்தூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்