காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – கொடி கம்பம் நடுவிழா

22

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 22/08/2021- அன்று  வடக்கு ஒன்றியத்தில் உள்ள கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இதில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள், வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திஅந்தியூர் சட்டமன்ற தொகுதி கொடியேற்றம் நிகழ்வு
அடுத்த செய்திவாணியம்பாடி தொகுதி பனை விதை நடும் விழா