நெய்வேலி தொகுதி பனை விதை நடும் நிகழ்வு

31

நெய்வேலி தொகுதி நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக இன்று (16-10-2021) பண்ருட்டி ஒன்றியத்தில் உள்ள பத்திரக் கோட்டை ஏரியில் பனை விதைகள் நடும் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

பிரேம் குமார்
தகவல் தொழில்நுட்பப் பாசறை
9500821406

 

முந்தைய செய்திகெங்கவல்லி தொகுதி மாவீரன் வீரப்பன் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திதளி தொகுதி மான்னன் ராசராச சோழன் சிலைையை நிறுவுவதற்கான கலந்தாய்வு