நன்னிலம் தொகுதியில் கொடியேற்று நிகழ்வு

71

நன்னிலம் சட்டமன்ற தொகுதி, வலங்கைமான் கிழக்கு ஒன்றியம் ,பூந்தோட்டம் ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது,, திருவாரூர் மாவட்ட செயலாளர் ஐயா, கோ, மு, இக்பாலுதீன் அவர்கள் புலிகொடியை ஏற்றினார்,
வலங்கைமான் நகர செயலாளர் திரு, விஜய், வலங்கைமான் ஒன்றிய பொறுப்பாளர்கள் திருவாளர்கள் செந்தில்,ஆகாஷ், சரத்குமார், விஜய் ,ராஜேஷ் ,தொகுதி லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு பாசறை செயலாளர் ஐயா, அ, திருமுகம் ஆகியோர் முன்னிலையில் விழா சிறப்பாக நடைபெற்றது..

நன்றி
நன்னிலம் தொகுதி பொருளாளர்
ரா, ராஜசேகர், MBA
புலனம்;7339180725

 

முந்தைய செய்திசேலம் தெற்கு தொகுதி மக்களின் அடிப்படை வசதி பிரச்சினைகளுக்கு மனு
அடுத்த செய்திசேலம் தெற்கு தொகுதிபனை விதை நடும் நிகழ்வு