18.10.2021 திங்கள்கிழமை நாம் தமிழர் கட்சி திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி 49 -வது வட்டச் செயலாளர் திரு.முகம்மது ரிஸ்வான் அவர்கள் மீது தாக்குதல் நடத்திய கஞ்சா குடிக்கிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி ஆழ்வார் தோப்பு புறக்காவல் நிலையம் அருகில்*
*மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்⚖ அண்ணன் திரு.இரா.பிரபு.MABL.
அவர்களின் தலைமையில்*. *தர்ணா போராட்டம் நடைபெற்றநு.