தாம்பரம் கிழக்கு பகுதி – மேம்பாலம் அமைக்க கோரி மனு

12

இரும்புலியூர் மக்களின் நடை மேம்பாலம் அமைக்க கோரிக்கை மனு மீண்டும் நாம் தமிழர் கட்சி தாம்பரம் கிழக்கு பகுதியின் சார்பாக இரயில்வே பொறியாளரை நேரில் சந்தித்து பொதுமக்களின் கையொப்பமிட்ட மனுவினை அளித்து கோரிக்கை ஏற்க வலியுறுத்தப்பட்டது.