சோழவந்தான் தொகுதி மரக்கன்று நடும் விழா

42

மதுரை கிழக்கு மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியத்திற்க்கு உட்பட்ட சிறுவாலை கிராம அரசு மேல்நிலை பள்ளியில் மேற்கு ஒன்றிய செயலாளர் சீ.அன்பு தலைமையில் அலங்காநல்லூர் ஒன்றிய தலைவர் ந.வீனு முன்னிலையில் மரக்கன்றுகள் நடப்பட்டன அதில் மாவட்ட பொறுப்பாளர்கள் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடுவோர்:-
பா.சதீஸ்குமார்
சோழவந்தான் சட்டமன்ற தொகுதி
செய்திதொடர்பாளர்-8438092003