சோழவந்தான் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

48

மதுரை கிழக்கு மாவட்டம்,சோழவந்தான் சட்டமன்ற தொகுதியில் வாடிப்பட்டி,செம்மினிப்பட்டி ஆகிய 2 இடங்களிலும் வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் மருது.ராஜமகேந்திரன் முன்னிலையில் மாநில ஒருங்கிணைப்பாளர் செ.வெற்றிக்குமரன் அவர்கள் 18.09.2021 (சனிக்கிழமை) அன்று புலிக்கொடியை ஏற்றிவைத்தார்.

செய்தி வெளியீடுவோர்:-
பா.சதீஸ்குமார்-20503290828
சோழவந்தான் சட்டமன்ற தொகுதி
செய்தி தொடர்பாளர்-8438092003