சோழவந்தான் தொகுதி கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சி புகழ் வணக்க நிகழ்வு

65

சோழவந்தான் பேரூராட்சியில் உள்ள வ.உ.சி-யின் முழு உருவ சிலைக்கு 150-வது பிறந்த நாள் அன்று கிழக்கு மாவட்ட தலைவர் இருளாண்டி அண்ணன் தலைமையில் சோழவந்தான் பேரூராட்சி செயலாளர் சங்கர் முன்னிலையில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

 

முந்தைய செய்திதிருவெற்றியூர் தொகுதி பெருந்தலைவர் ஐயா காமராஜ் நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திசிவகாசி தொகுதி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு