சோளிங்கர் சட்டமன்ற தொகுதி பனை விதை நடும் நிகழ்வு

3

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி சார்பாக அரக்கோணம் ஒன்றியம் அன்வதிகான் பேட்டை 2000 ஏரியில் பனை விதைகள் நடப்பட்டன..

*முன்னிலை*
சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் தென்னரசன்
மற்றும்
பாபு

*செய்தி வெளியீடு*
தொகுதி செய்திப்பிரிவு
வ.நவீன்குமார்
91 59 89 14 84