சேலம் தெற்கு தொகுதி தெய்வத்திரு வள்ளலார் பிறந்தநாள் நிகழ்வு

36

5/10/2021 செவ்வாய்க்கிழமை தெய்வத்திரு வள்ளலார் அவர்களின் 198 வது அகவை தினத்தை முன்னிட்டு சேலம் தெற்கு தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக சேலம் தாதகாப்பட்டியில் ஐயா அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது பின் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

முன்னெடுப்பு:
திரு.பூபாலன் அவர்கள்
செயலாளர்
வீரத்தமிழர் முன்னனி
சேலம் தெற்கு தொகுதி

#சேலம் மாநகர் மாவட்டம்
#நாம் தமிழர் கட்சி