தலைமை அறிவிப்பு: நாம் தமிழர் அமெரிக்கா – பொறுப்பாளர்கள் நியமனம்

428

க.எண்: 2021100227அ
நாள்: 01.10.2021

தலைமை அறிவிப்பு: நாம் தமிழர் அமெரிக்கா – பொறுப்பாளர்கள் நியமனம்

வழிகாட்டி குழு பொறுப்பாளர்கள்:

பா.வேல்ராஜ்                   –    15275955731

முனைவர் சூ.இராஜசேகரன்       –    08397980784

ஏ.ஹெண்டர்சன்                –    15219734076

இர.கணேசன்                  –    16551648681

செயலாளர்               –    மு.அர்ஜூன்     –    67257191772

இணைச் செயலாளர்        –    த.வினோத்      –    17439029259

இணைச் செயலாளர்        –    பி.இரவி        –    67257029526

இணைச் செயலாளர்        –    செ.ஸ்ரீகிருஷ்ணன் –    67257393049

இணைச் செயலாளர்        –    ப.பாலச்சந்திரன்  –    67042897885

செய்தித்தொடர்பாளர்        –    மு.செல்வகணபதி –    12057946644

பொருளாளர்             –    த.பாக்கியராஜ்   –    67257898107

தொழில்நுட்பப்பாசறை செயலாளர்:

ப.மகேஷ்                      –    13483362140

தியோபிலிப்ஸ் கோலோசோ        –    12417083937

க.சந்தோஷ்                    –    00321816470

கி.கார்த்திகேயன்                –    67042816047

இர.பிரபாகரன்                  –    17558295180

             ஜோ. ஜான் கென்னடி            –    14385171368

மண்டலப்பொறுப்பாளர்கள்:

த.தேவி                       –    14925030126

க.சிவஞானம்                  –    10883891382

ஜா.ஜோல்டன் மைக்கில்           –    2158289582

இரா.ஏங்கல்ஸ்                  –    13313027115

வெ.செந்தில்வேல்               –    00321697680

ம.பூஜா                        –    10111547401

ஜெ.ஹாக்கின்ஸ் லினோ          –    28537056308

வே.சரண்                     –    13513386315

ஜோ.ஜான் ஹெலின்             –    67257198335

பா.வஜ்ர பாபு                   –    18566469292

வெ.உமாபதி                   –    07550046098

சூ.செல்வன்                   –    14289377020

ச.தங்கசாமி                    –    15433841437

அ.இரத்னகுமார்                –    11153531483

ம.மணிவண்ணன்               –    11325478929

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் அமெரிக்கா பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி