சேலம் தெற்கு தொகுதி குருதி பரிசோதனை முகாம்

44

சேலம்  தெற்கு தொகுதி சார்பாக 06/10/2021 அன்று  கொண்டலாம்பட்டி  சார்பாக 59 வது கோட்டத்தில் இந்த கொரோனா காலகட்டத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 16வது நாளாக 500 ரூபாய் மதிப்புள்ள 5 குருதி  பரிசோதனை  முகாம் நடத்தப்பட்டது.  இதுவரை 800க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.

 

சே.பிரகாஷ்
8144674175