சேலம் தெற்கு தொகுதிபனை விதை நடும் நிகழ்வு

12

நம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை பனை விதை திருவிழாவை முன்னிட்டு 10/10/2021 ஞாயிற்று கிழமை சேலம் மாநகர தெற்கு தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பில் சேலம் கொண்டலாம்பட்டி ஏரியில் இரண்டாம் கட்டமாக பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றது…

முன்னெடுப்பு:
திரு.லோகேசு அவர்கள்
சேலம் தெற்கு தொகுதி
சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்

பதிவு செய்தவர்:
சே.பிரகாசு
8144674175