செங்கம் தொகுதி பனை விதை நடும் விழா

18

நாம் தமிழர் கட்சி செங்கம் தொகுதி சார்பாக 19.9.2021 ஞாயிற்றுக்கிழமை பனை விதைகள் சுமார் 2000 பனை விதைகள் நடப்பட்டது.
இடம்: செங்கம் பேரூராட்சி செயலாளர் திருப்பதி தலைமையில் நடைபெற்றது மாவட்ட தலைவர் பேரன்பன் தொகுதி செயலாளர் சங்கர் பொருளாளர் பிரபு செய்தி தொடர்பாளர் ராஜேந்திரன் செங்கம் ஒன்றிய பொறுப்பாளர் சிவா, இம்தியாஸ், வெங்கடேசன் , சிவக்குமார் மணிகண்டன் மற்றும் 20 வதற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.