சிவகாசி தொகுதி சார்பாக பாராட்டு சான்றிதழ் பெறும் நிகழ்வு

4

சிவகாசி தொகுதி சார்பாக சிவகாசி அரசு மருத்துவமனையில் குருதி வழங்குவதை பாராட்டும் விதமாகவும், சென்ற வருடம் அதிக யூனிட் குருதியை கொடையாக வழங்கியதற்காகவும் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியை பாராட்டி அக்டோபர் 1, 2021 வெள்ளிக்கிழமை காலை 12 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிவகாசி தொகுதி, ஒன்றிய, நகர மற்றும் அனைத்து பாசறை நாம் தமிழர் உறவுகளும் கலந்து கொண்டனர்.
7904013811