சிவகாசி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

9

சிவகாசி தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் செப்டம்பர் 26 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் ஆணையூர் ஊராட்சி பகுதியில் சிவகாசி தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக நடத்தப்பட்டது.
7904013811