சிங்காநல்லூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

27

மாநில ஒருங்கிணைப்பாளர் அப்துல் வகாப், மருத்துவ பாசறை இணை ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் இளங்கோவன், ஈழம் கணேஷ் பாபு, சக்திவேல் முருகன், தலைமையில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கபசுரக் குடிநீர் மற்றும் கொரோனா நிவாரண பொருட்கள் 200 குடும்பங்களுக்கு வழங்கி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.