சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி பேருந்து வசதி ஏற்படுத்திதர வேண்டி மனு அளித்தல்

15

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட SIHS காலனி மற்றும் நீலிக்கோணம்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தித்தர வேண்டி கோவை கிழக்கு மாவட்ட பொருளாளர் சக்திவேல் முருகன் தலைமையில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி சார்பாக ஒண்டிப்புதூர் -1 கிளை மேலாளர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது..