சாத்தூர் தொகுதி கிளை பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு

27

சாத்தூர் சட்டமன்ற தொகுதி ராஜபாளையம் கிழக்கு ஒன்றியம் சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கிளை பொறுப்பாளர் நியமனம் மற்றும் கொடி ஏற்றுதல் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.

கி. மகேஷ்வரன்
தொகுதி தலைவர்
9445649805