சங்ககிரி தொகுதி பனைவிதைகள் நடும் நிகழ்வு

14

சங்ககிரி சட்டமன்ற தொகுதி, சங்ககிரி மேற்கு ஒன்றியத்தில் உள்ள கத்தேரி ஊராட்சியில் உள்ள சாமியம்பாளையம் வாய்க்கால், சடையம்பாளையம் சின்ன வாய்க்கால் பகுதிகளில் நாம் தமிழர் கட்சி பனைத் திருவிழாவை முன்னிட்டு 100 பனைவிதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. சங்ககிரி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் நிகழ்வை முன்னெடுத்தனர்.