கோவை மாவட்டம் – நீட் தேர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

78
நீட் தேர்வை கண்டித்து கோவை மாவட்டம் நாம் தமிழர் கட்சி  மாணவர்பாசறை சார்பாக 16.09.2021 அன்று செஞ்சிலுவை சங்கம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திசேலம் தெற்கு தொகுதி பெயர் பலகைகளில் தமிழ் பெயர் வைக்க வேண்டுகோள்
அடுத்த செய்திசாத்தூர் தொகுதி தெரு முனை கூட்டம்