கும்பகோணம் தொகுதி தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்

26

26/09/21 அன்று தஞ்சை கிழக்கு மாவட்டம் சார்பில் கும்பகோணம் தெற்கு ஒன்றியம் மருதாநல்லூரில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வும்,
பனை விதை நடும் நிகழ்வும் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் 24வது வார்டு ஒன்றிய குழு வேட்பாளர் நா.ராம்ஜி அவர்கள் துண்டறிக்கை வழங்கி தனது பிரச்சாரத்தினை துவங்கினார்.
இந்நிகழ்வில் மாநில,மாவட்ட,தொகுதி,ஒன்றிய,நகர பொறுப்பாளர்கள் மற்றும் தாய்த்தமிழ் உறவுகள் கலந்து கொண்டனர்.

குருநாதன்
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
கும்பகோணம் சட்டமன்ற தொகுதி
8489793809