குமராபாளையம் தொகுதி அலுவலகம் திறப்பு விழா

19

குமராபாளையம் சட்டமன்றத் தொகுதி தலைமை அலுவலகம் திறப்பு விழா மற்றும் திலீபன் ஐயா நினைவேந்தல் நிகழ்வு, அலுவலகத்தின் முன் புலிக் கொடி ஏற்றப்பட்டது, அதைத்தொடர்ந்து அலுவலகத்தின் உட்புறத்தில் முத்துக்குமார் செங்கொடி நூலகம் அமைக்கப்பட்டது, மேலும் அலுவலகத்தின் முன்பு இயற்கை சார்ந்த பொருட்கள் வள்ளுவன் இயற்கை அங்காடி திறக்கப்பட்டது. நாமே மாற்று நாம் தமிழரே மாற்று இங்கனம்; தொகுதிச் செயலாளர் சே கதிர்வேல் தொடர்பு எண்; 9965374857