கிணத்துக்கடவு தொகுதி வீரப்பனார் நினைவு நாள் புகழ் வணக்க நிகழ்வு

13

18 10 2021
*வீரப்பனார் நினைவேந்தல் நிகழ்வு*::

கிணத்துக்கடவு தொகுதி
**வனக்காவலர்*
*வீரப்பனாருக்கு** கிணத்துக்கடவு தொகுதி அலுவலகத்தில்
வீரத்தமிழர் முன்னணி சார்பில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது ஐயாவுக்கு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

கலந்து கொண்ட உறவுகள்::

1மதுக்கரை ஆனந்தன்
(மாவட்ட தலைவர்)

2.அசோக்குமார்
(வீரத்தமிழர் முன்னணி)

3.இராமகிருஷ்ணன்
(தொகுதி தலைவர்)

4. உமா ஜெகதீஷ்
(தொகுதி செயலாளர்)

5.தீரண் கார்த்திக்
(சுற்றுச்சூழல் பாசறை)

6. கதிர்பிரபாகரன்
(மதுக்கரை ஒன்றியம்)

7. மயில்வாகனம்

8.. ராஜ்குமார்

9.செல்வகுமார்

10 . வில்சன் பாபு

நிகழ்வு ஒருங்கிணைப்பு:

*அசோக்குமார்* வீரத்தமிழர் முன்னணி

புகழ் வணக்க நிகழ்வில் கலந்து கொண்ட உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்🌺🌺

 

முந்தைய செய்திஉளுந்தூர்பேட்டை தொகுதி மரக்கன்று நடுவிழா
அடுத்த செய்திதளி சட்டமன்றத் தொகுதி எல்லைகாத்த மாவீரன் வீரப்பன் வீரவணக்க நிகழ்வு