கம்பம் தொகுதி கொடி ஏற்றுதல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்.

17

தேனி (மே) மாவட்டம், கம்பம் தொகுதி உத்தமபாளையம் பேரூரில் 4.10.2021 இன்று மாலை 4 மணிக்கு கொடி ஏற்றுதல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இடும்பாவனம் கார்த்திக் மாநில மாணவர் பாசறை செயலாளர் சிறப்புரை ஆற்றினார்.ஆர்ப்பாட்டத்திற்கு தேனி மாவட்ட செயலாளர்கள், தொகுதி , பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் தாய்த் தமிழ் உறவுகள் கலந்துகொண்டனர்.

ப.கண்ணன்
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி. 96 77 60 82 88