திருப்பரங்குன்றம் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு

28

திருப்பரங்குன்றம் தொகுதி மகளிர்பாசறை பொறுப்பாளர் திருமதி விஜயலெட்சுமி அம்மா அவர்களின் முதலாம் ஆண்டு புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.
நாள்:04/07/2023 செவ்வாய்க்கிழமை, மாலை: 4.45மணியளவில் திருப்பரங்குன்றம் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது

முந்தைய செய்திசெங்கம் தொகுதி கொடியேற்று நிகழ்வு
அடுத்த செய்திஇராமநாதபுரம் மேற்கு மாவட்டம் உறுப்பினர் சேர்க்கை முகாம்