ஏற்காடு தொகுதி வீரப்பனார் வீரவணக்க நிகழ்வு

21

ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக
நமது வனக்காவலர் வீரப்பனார் வீரவணக்க நிகழ்வு அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் மேட்டுப்பட்டி ஊராட்சியில் நடைபெற்றது
இந்நிகழ்வில் தொகுதி செயலாளர்
திரு. பூவரசன். தொகுதி துணைத்தலைவர்
திரு. சடையன். வாழப்பாடி ஒன்றிய பொருளாளர்
திரு. விஜய். தொழிற்நுட்ப பாசறை திரு. சதிஸ்குமார். இளைஞர் பாசறை விக்னேஸ். நவீன். சரத்குமார். சுதர்சன் மற்றும் உறவுகள் பலர் கலந்து கொண்டனர்

மு. சதிஸ்குமார்
தொகுதி செய்தி தொடர்பாளர்
7448653572