உளுந்தூர்பேட்டை தொகுதி மரக்கன்று நடுவிழா

60

அன்று 17/10/2021, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்சிறுநாகலூர் கிளையில் மாணவர் பாசறை சார்பாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் மட்டும் போத்துகள் நடப்பட்டது.

 

முந்தைய செய்திதளி தொகுதி மான்னன் ராசராச சோழன் சிலைையை நிறுவுவதற்கான கலந்தாய்வு
அடுத்த செய்திகிணத்துக்கடவு தொகுதி வீரப்பனார் நினைவு நாள் புகழ் வணக்க நிகழ்வு