உளுந்தூர்பேட்டை தொகுதி புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு

26

19/10/2021 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி உளுந்தூர்பேட்டை தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுவத்தூர் கிராமத்தில்  புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.