மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்நினைவேந்தல்கள்உடுமலைப்பேட்டைமடத்துக்குளம் உடுமலை-மடத்துக்குளம் – வீரவணக்க நிகழ்வு அக்டோபர் 22, 2021 65 18-10-2021 அன்று உடுமலை-மடத்துக்குளம் தொகுதித் தலைமை அலுவலகமான நம்மாழ்வார் குடிலில் *வனக்காவலன், எல்லை காத்த மாவீரன் “வீரப்பனார்”* அவர்களின் 17’ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.