ஆத்தூர் (திண்டுக்கல்) தியாகத்தீபம் திலீபன் நினைவுநாள் நிகழ்வு

10

தியாகத்தீபம் திலீபன் அவர்களின் நினைவுநாளையொட்டி , 26.09.21 ஆத்தூர் தொகுதி அனைப்பட்டி ஊராட்சியில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது அனைப்பட்டி ஊராட்சியில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது..

நிகழ்வில் தியாகத்தீபம் திலிபன் கண்ட லட்சிய கனவுகளை நிறைவேற்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது.

கோ.கேசவன்
9080469265
செய்தி தொடர்பாளர்
ஆத்தூர் தொகுதி
திண்டுக்கல் நடுவண் மாவட்டம்