ஆத்தூர் (சேலம்) தியாகத் தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

12

26/09/2021, ஞாயிற்றுக்கிழமை அன்று சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் தொகுதி, ஆத்தூர் சாரதா எரிபொருள் நிலையம் அருகில் உள்ள நாம் தமிழர் கொடிமரம் அருகில் தியாகத் தீபம் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரின் நினைவைப்போற்றும் விதமாக வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பங்கேற்றனர்.

நன்றி!
செய்தி வெளியீடு

செய்தித் தொடர்பாளர்
ரா.ராகவன்
நாம் தமிழர் கட்சி
ஆத்தூர் (சேலம்) சட்டமன்ற தொகுதி
அலைபேசி: 9994285522