முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் துறையில் மொழிப்பெயர்ப்பாளராக இருந்த ஐயா…

0

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் துறையில் மொழிப்பெயர்ப்பாளராக இருந்த ஐயா ஜோர்ஜ் மாஸ்டர் (எ) வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் அவர்கள் மறைந்த செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன்.

மொழிப்புலமை கொண்டப் பேராளுமையாக திகழ்ந்த ஐயாவின் மறைவு தமிழினத்திற்கே ஏற்பட்டப் பேரிழப்பாகும்.

முந்தைய செய்திதமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் துறையில் மொழிப்பெயர்ப்பாளராக இருந்த ஐயா…
அடுத்த செய்திதிராவிடம் என்றால், எரிகிறதா? என்கிறார்கள். ஆம்! எரிகிறதுதான்..! – சீமான் சீற்றம்