வால்பாறை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அன்புச்சகோதரர் அமுல் கந்தசாமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன்.
சகோதரரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், அதிமுகவின் தொண்டர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புச்சகோதரர் அமுல் கந்தசாமி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!



