தலைமை அறிவிப்பு: கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம்

5

 

க.எண்: 2021090199

நாள்: 07.09.2021

 

அறிவிப்பு:  கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம்

கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதித் துணைத்தலைவர், துணைச்செயலாளராக இருந்தவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, இரா.கபிலன் (05352762701) அவர்கள் புதிய தொகுதித் துணைத்தலைவராகவும், வெ.மதன்குமார் (14865929566) அவர்கள் புதிய தொகுதித் துணைச்செயலாளராகவும்  நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் உறவுகளுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திஅம்பத்தூர் தொகுதி 82ஆவது வட்டம் புலிக்கொடியேற்றம்
அடுத்த செய்திஅறிவிப்பு: செப்.12, சங்க காலம் தொட்டு இன்றுவரை.. தமிழரா.. திராவிடரா..? இன விடுதலை அரசியல் கருத்தரங்கம் – சென்னை (போரூர்)