முகப்பு கட்சி செய்திகள்

வந்தவாசி சட்டமன்ற தொகுதி தாத்தா ரெட்டமலை சீனிவாசன் புகழ் வணக்க நிகழ்வு

64

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 65வது நினைவு நாள் போற்றும் நிகழ்வு தென்னாங்கூர் ஊராட்சியில் சிறப்பான முறையில் நடைபெற்றது இந்த நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள் . ஒன்றிய பொறுப்பாளர்கள்.கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .
களமாடிய உறவுகளுக்கு நன்றி

*முன்னெடுத்தவர்*

திரு.செல்வம் அவர்கள்
தென்னாங்கூர்

🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬 *தொகுதி அலுவலக செய்திக் குறிப்பு*
நாம் தமிழர் கட்சி வந்தவாசி சட்டமன்ற தொகுதி
இராவணன் குடில்

 

முந்தைய செய்திவந்தவாசி தொகுதி புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திதிருவள்ளூர் தொகுதி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு மலர்வணக்கம், வீர வணக்க நிகழ்வு.