சேலம் வடக்கு பொன்னம்மாப்பேட்டை பகுதியில் இரத்தப் பரிசோதனை முகாம்

83

நாம் தமிழர் கட்சி சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக இன்று காலை 7 மணி முதல் 10 மணி வரை நடந்த இரத்தப் பரிசோதனை முகாமில் சிறப்பாக நடைபெற்றது.

இடம் – 35 வார்டு, அம்மாபேட்டை பகுதி,சேலம்-3.

பாலாஜி நகர், ஜோதி திரையரங்கு அருகில் நடைபெற்றது.

இதற்கு ஆதரவு தெரிவித்த அனைத்து பொருப்பாளர்களுக்கும் மக்களுக்கும் மிக்க நன்றி.

முந்தைய செய்திபேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்! அசாம் அரசப்பயங்கரவாதச்செயல்பாடுகளுக்கு சீமான் கண்டனம்
அடுத்த செய்திபோதைப் பொருட்களின் வணிகத்தைக் கொடிகட்டிப் பறக்கச் செய்வதுதான் புதிய இந்தியாவா? – மோடி அரசுக்கு சீமான் கேள்வி