குடியாத்தம் தொகுதி ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமனம்

27

| ஒன்றிய பொறுப்பாளர் நியமனம் |

(01.08.21) அன்று
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி, பேரணாம்பட்டு
நடுவன் ஒன்றியத்தில், குடியாத்தம் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில், மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு ,
பேரணாம்பட்டு நடுவன் ஒன்றியத்தில்,
ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டது.

………. நன்றி………

இப்படிக்கு
குடியாத்தம் தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறை
பிரியன்
8825533452

 

முந்தைய செய்திபத்மநாபபுரம் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
அடுத்த செய்திசங்கத்தமிழ் இலக்கியங்கள் உட்பட எந்தவொரு தமிழ் நூல்களின் தொகுப்பிற்கும், ‘திராவிடக் களஞ்சியம்’ எனப் பெயரிட முனைந்தால் கடும் போராட்டங்களை எதிர்கொள்ளும் சூழல் ஏற்படும்! – சீமான் கண்டனம்