வில்லிவாக்கம் தொகுதி புலிக்கொடி ஏற்ற நிகழ்வு

18

19.09.2021 அன்று வில்லிவாக்கம் தொகுதி சார்பாக தமிழ் முழக்கம் சாகுல்ஹமீது ஐயா அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு மற்றும்  புலிக் கொடி ஏற்ற நிகழ்வு நடைபெற்றது.

தலைமை: ஐ.ராஜா தொகுதி செயலாளர் முன்னிலை: கலைவாணன் இணைச்செயலாளர், இரா.சுதாகர் தொகுதி துணை செயலாளர்.

வாகைவேந்தன் மாவட்ட தலைவர், மோகனகிருஷ்ணன் தொகுதி துணைத்தலைவர்,
மோ.வினோத் பகுதி செயலாளர். சுபபாலாஜி இளைஞர் பாசறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர், விவேக் பகுதி தலைவர், ரஞ்சித் பகுதி தலைவர்.
கலைவாணி மகளிர் பாசறை தொகுதி செயலாளர், மற்றும் ஏராளமான நா.த.க உறவுகள் பங்கேற்றனர்.