விருதுநகர் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

3

விருதுநகர் சட்டமன்றத் தொகுதி, நடுவண் ஒன்றிய சுற்றுச்சூழல் பாசறைச் செயலாளர் சகோதரர் ரமேஷ், அவர்களின் திருமண நிகழ்வில் திருமணம் முடிந்தவுடன் செங்குன்றாபுரத்தில் மணமக்களுடன் நமது நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
வ.இரா.செல்வக்குமார் தகவல் தொழில்நுட்ப்பாசறைச் செயலாளர்
+91-9585909045

– செங்குன்றாபுரம் – 27.8.2021 – நாம் தமிழர் கட்சி