வாணியம்பாடி தொகுதி பனைவிதை விதைக்கும் நிகழ்வு

11

திருப்பத்தூர் மாவட்டம்
வாணியம்பாடி தொகுதி

நாட்றம்பள்ளி ஒன்றியம் அம்பலூர் ஊராட்சி ஏரியில் இன்று 1000 பனைவிதைகள் விதைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அனைத்து உறவுகளும் பங்கேற்றனர்.